இவ்வார வாக்குத்தத்தம்

என் கிருபை உனக்குப் போதும். (2.கொரி 12:9)

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால்,கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; (மத்தேயு 16:18)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல்
என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும்
கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

Our Address
-
Church Of Grace e.V.
Pas: V.Sebastian
Suntumer Str-7
44803 Bochum-Laer
Germany
Audio Messages
Vidio Messages
சாட்சிகள்
-
- Sis. டயானா
- Sis. சாரதா
- Sis. சசி
- Bro. சீலன்
- Sis. செல்வராணி
- Sis. தங்கம்
- Sis. செல்லம்
- Sis. விஜி [1] [2]
- Sis. கிறிஸ்ரினா
- Bro. றொபின்சன் Web
- Sis. விக்னா [1] [2]
- Bro. பற்குணம்
- Sis. சசிகலா
- Sis. ஜான்சி [1] [2]
- Sis. தயாளினி
- Bro. தர்மராஐா
- Sis. மரியமலர்



